அதிமுக அரசு நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கிறது-விஜயகாந்த்
சென்னை: தமிழக வளர்ச்சிக்கு அடிகோலும் வகையிலான அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளதாக எதிர்கக்ட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரை குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கூறுகையில்,
கவர்னர் உரையில் பல்வேறு நல்ல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆட்சியில் சட்டவிரோதமான முறையில் வலுக்கட்டாயமாக பயமுறுத்தி பலருடைய சொத்துக்கள் பறிக்கப்பட்டதை மீட்டு உரிய நபர்களுக்கு மீண்டும் வழங்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை தே.மு.தி.க. வரவேற்கிறது.
கேபிள் டி.வி.யை அரசுடமையாக்கும் அறிவிப்பும் வரவேற்கதக்கது. இதேபோல் பல அறிவிப்புகள் மக்களுக்கு பயனுள்ளதா அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது.
கவர்னர் உரையின் அறிவிப்புகள் நோய் தீர்க்கும் மருந்தாக அமைந்துள்ளது. இலவச அரிசி, மாணவ- மாணவிகளுக்கு லேப்-டாப் உள்பட பல்வேறு அறிவிப்புகளால் தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் இந்த அரசு நேர்கோட்டில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை காண முடிகிறது.
ஆளுநர் உரையில் உள்ள அறிவிப்புகள் தமிழக வளர்ச்சிக்கு வழிகோலும். முதியோருக்கு வங்கிகளில் ஓய்வூதியம் திட்டத்தை வரவேற்கிறேன். பிற திட்டங்களும் வரவேற்புக்குரியவை என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications