ஜெயலலிதாவுக்கு ஆஸ்திரேலியா தமிழ் சங்கம் பாராட்டு
சென்னை: இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீரமானம் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி விக்டர் ராஜ குலேந்திரன் முதல்வர்ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
பிற நாடுகளுடன் சேர்ந்து இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் இந்திய அரசுக்கு தமிழக மக்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளதற்காக எங்கள் சம்மேளனம் சிரம் தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
தாங்கள் கொண்டுவந்துள்ள தீர்மானம் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் அளிக்கிறது. தமிழினத்திற்காக தாங்கள் இந்திய அரசிற்கு விடுத்திருக்கும் அதிகாரபூர்வமான, ராஜதந்திர ரீதியான, நியாயமான இந்த அழுத்தத்தை தளர விடாது, தொடர்ந்து இந்திய அரசிற்கு வழங்கி, ஈழத்தமிழ் மக்களின் நியாயமான சுதந்திரமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய முன் வந்துழைப்பீர்கள் என்ற அசையாத நம்பிக்கையுடன், மீண்டும் எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications