கடையம் அருகே அம்பேத்கார் படம் அவமதிப்பு- 3 பேருக்கு வலைவீச்சு
கடையம்: நெல்லை மாவட்டம் கடையம் அருகே அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கடையம் அருகே உள்ள கீழகுத்துபாஞ்சான் பகுதியில் 2 பிரிவு மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு பிரிவினர் வாழும் பகுதியில் உள்ள தெரு தொடக்கத்தில் உள்ள சுவற்றில் சுதந்திர போராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கம், அம்பேத்கார் மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோரின் படம் வரைந்து வைக்கப்பட்டிருந்தது.
நேற்று நள்ளிரவு இந்த பகுதிக்கு வந்த மர்ம வாலிபர்கள் சிலர் அந்த படத்தின் மீது கழிவு பொருட்களையும், குவாட்டர் பாட்டில்களையும் வீசி அவமரியாதை செய்து விட்டு ஓடிவிட்டனர். இன்று காலை இந்த அவச்செயலை பார்த்த அந்தபகுதி மக்கள் ஒன்று திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு கடையம் போலீசார் சென்று அமைதிப்படுத்தினர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அருகில் உள்ள தாழையூத்து கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் குடிபோதையில் மேற்கண்ட வன்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications