கேஸ் - டீஸல் விலை உயர்வக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம்! - பாஜக

இந்த விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை திடீரென்று உயர்த்தப்பட்டது.
இதைக் கண்டித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "கடந்த ஓராண்டில் பெட்ரோலிய பொருள்களின் விலை 10 முறை உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மக்கள்தான் இதனால் பாதிக்கப்படுகின்றனர். உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாமல், பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியது மனிதாபிமானமற்ற செயல்.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்குத் துணிவிருந்தால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியைவிட்டு வெளியேற வேண்டும்," என்றார்.
நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி முடிவு செய்துள்ளதாக பாஜகவின் துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
கட்சித் தலைவர் நிதின் கட்காரியும் இதனை பின்னர் அறிவித்தார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications