கேரள முதல்வர் மருத்துவமனையில் அனுமதி: அரசாங்க அலுவல்கள் ரத்து
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டி காய்ச்சல் காரணமாக கடந்த 7-ம் தேதி இரவு 11 மணி அளவில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்களில் கண்காணிப்பில் இருந்தார். ஆனால் சட்டசபை பணிகள் காரணமாக 8-ம் தேதி காலை 8 மணிக்கு டிஸ்சார்ஜ் ஆனார்.
ஆனால் 2 மணி நேரம் கழித்து 10 மணி அளவில் மீண்டும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள விஐபில் அறையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குறைந்தது 3 முதல் 4 நாட்களுக்கு முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து இன்று(10-ம் தேதி) வரை உள்ள அனைத்து அலுவல்களும் ரத்து செய்யப்பட்டன. அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications