வாணியம்பாடி-தோல் தொழிற்சாலை அதிபர் வீட்டில் ரூ. 1 கோடி கொள்ளை
வேலூர்: வாணியம்பாடி தோல் அதிபர் வீட்டில் ரூ. 1 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி காக்கி தெருவைச் சேர்ந்தவர் நூருல்லா பாஷா. பிரபல தோல் தொழிற்சாலை அதிபர்.
இவர் வாரத்தில் 5 நாட்கள் வாணியம்பாடியிலும், 2 நாட்கள் சென்னையிலும் தங்கியிருந்து தொழிலை கவனித்து வந்தார்.
இவர் வெளியூர் செல்லும் போது தனது வீட்டை பூட்டி பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்து விட்டுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நூருல்லாவின் வீட்டின் கதவை உடைத்து பீரோ மற்றும் லாக்கரில் இருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த தகவல் வெளியூர் சென்ற நூருல்லா பாஷாவுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் பாஷா ஊருக்கு திரும்பினார்.
இந்த கொள்ளை குறித்து நூருல்லா பாஷா போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications