திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது மேலும் ஒரு நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கே. கதிர்வேல் என்பவர் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது ஹோட்டல் அபகரிப்பு புகார் கொடுத்தார். இந்நிலையில் இன்று திருச்சியில் இன்னொருவர் நேரு மீது நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார்.
திருச்சி, பொன்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் ஒய்.சாலமன் தேவராஜ். அவர் இன்று திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் முன்னாள் கே.என்.நேரு மற்றும் துணை மேயர் மற்றும் திமுக நகரச் செயலாளரான அன்பழகன் ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார் கொடுத்தார்.
இதையடுத்து கே.என்.நேரு மற்றும் அன்பழகன் மீது நில அபகரிப்பு புகார் பதிவு செய்யப்பட்டது.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications