சமச்சீர் கல்வித் திட்டத்திற்காக சிறைசெல்லவும் நான் தயார்-டாக்டர் ராமதாஸ்
திண்டிவனம்: சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி, ஆகஸ்ட் 2ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும், அப்போது கைது செய்தால் சிறை செல்லவும் தயார் என, பாமாக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
பதவியேற்று 75 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், அதிமுக அரசு எதிர்க் கட்சிகளை பழிவாங்குவதை விடுத்து, மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முயல வேண்டும். லோக்பால் சட்டத்தின் வரம்பிற்கும் பிரதமர் உட்பட அனைவரும் கொண்டு வரப்பட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுப் பிரச்சனையில் கேரளா போன்ற மாநிலங்களை தமிழகம் பின்பற்றலாம்.
சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த கோரி, ஜூன் 20ம் தேதி சென்னையில் பாமாக போராட்டம் நடத்தியது. இதையடுத்து ஆகஸ்ட் 2ம் தேதி மீண்டும் தமிழகம் முழவதும் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. அப்போது திண்டிவனத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ள என்னை, கைது செய்தால் சிறை செல்லவும் தயாராக உள்ளேன்.
உச்சநீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்பைப் பற்றி தமிழக அரசு கவலைப்படாமல் உடனடியாக பாடப் புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு கொடுத்து சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications