திருவாரூர் எஸ்.பி. உள்பட 6 காவல் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: திருவாரூர் மாவட்ட எஸ்.பி. தினகரன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தவிர மேலும் 5 காவல்துறை உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை புறநகர் கமிஷனர் ராஜேஷ்தாஸ்
சென்னை புறநகர் போலீஸ் கமிஷனராக ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடலோர பாதுகாப்பு படை ஐ.ஜி.யாக இருந்த அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
புறநகர் போலீஸ் கமிஷனராக இருந்த கரன்சின்கா மாற்றப்பட்டு உணவுப் பொருள் வழங்கல் ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் எஸ்.பி. அனில்குமார் கிரி
தஞ்சை எஸ்பியாக இருந்த காளிராஜ் மகேஷ்குமார், மாற்றப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் எஸ்பியாக இருந்த அனில்குமார் கிரி, தஞ்சாவூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் எஸ்பியாக இருந்த சேவியர் தனராஜ், திருவாரூர் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாருர் எஸ்பியாக இருந்த தினகரன் விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications