அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு, மத்திய ஆசியாவின் மூத்த ஆலோசகராக இந்தியர் நியமனம்
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான மூத்த ஆலோசகராக அமெரிக்கா வாழ் இந்தியரான மிதுல் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா வாழ் இந்தியர் மிதுல் தேசாய். சர்வதேச நிதி சட்ட நிபுணர். அவர் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் தெரிவித்தார்.
நான் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செய்த சேவையைப் பார்த்துவிட்டு தான் பிளேக் எனக்கு இந்த உயரிய பதவியை அளித்துள்ளார் என்று மிதுல் தேசாய் தெரிவித்தார்.
தேசாயின் பெற்றோர் இந்திரஜித் மற்றும் சுரேகா தேசாய் 1960களில் அமெரி்க்காவில் குடியேறினர். மிதுல் தேசாய் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் வேதியியலில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் பாஸ்டன் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று சட்ட நிபுணரானார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications