உடன்குடி அனல்மின் நிலைய திட்டத்திற்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு
உடன்குடி: ரூ.9 ஆயிரத்து 83 கோடியில் உருவாக உள்ள உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்திற்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில இந்து முன்னணி துணை தலைவர் பரமன்குறிச்சி ஜெயகுமார் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உடன்குடி பவர் கார்ப்பரேசன் லிமிடெட்டுக்கு 7 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து கூடுதல் மேலாளர் மற்றும் பொது தகவல் அலுவலர் அனுப்பிய கடித்ததில் கூறியிருப்பதாவது,
உடன்குடி அனல் மின் நிலையம் ரூ.9 ஆயிரத்து 83 கோடி பொருட்செலவில் அமைக்கப்பட இருக்கிறது. இதுவரை தமிழ்நாடு மி்ன் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும், பாரத் மிகுமின்கழகமும் இணைந்து ரூ.65 கோடி ஓதுக்கீடு செய்துள்ளது. பாய்லர் மற்றும் இதர உபகரணங்கள் பாரத் மிகுமின் கழகத்திடம் இருந்து பெறப்பட இருக்கிறது. இதற்கான ஓப்பந்தம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நிலக்கரி ஒதுக்கீடு வேண்டி மத்திய அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒதுக்கீடு உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு 400 கிலா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு காரைக்குடிக்கும், கயத்தாறுக்கும் எடுத்து செல்லபடவுள்ளது. ஆனால் அதன் ஆய்வு அறிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications