ராஜினாமாவை ஏற்காமல் 'எஸ்'- சபாநாயகரைக் காணவில்லை என தெலுங்கானா எம்.எல்.ஏக்கள் புகார்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தும் அதை ஏற்காமல் சபாநாயகர் மனோகர் வெளிநாடு சுற்றுப்பயணம் போய் விட்டதால் டென்ஷன் ஆன தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏக்கள் சபாநாயகரைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்து களேரப்படுத்தியுள்ளனர்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி சமீபத்தில் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் வழங்கினர்.
ஆனால் அவற்றை ஏற்க மறுத்து விட்டார் சபாநாயகர் மனோகர். மேலும், குடும்பத்தோடு வெளிநாடு போய் விட்டார். இதுவரை அவர் ஹைதராபாத் பக்கம் திரும்பவேயில்லை.
இதனால் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் கடுப்பாகி விட்டனர். இந்த நிலையில் நகம் ஜனார்த்தன் ரெட்டி என்ற தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. சைபராபாத் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், மனோகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து ஒரு மாதமாகி விட்டது. அவர் ஏற்கவில்லை. மாறாக வெளிநாடு போய் விட்டார்.
இதுவரை அவர்திரும்பவில்லை. என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரைக் காணவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்தப் புகாரைப் பெற போலீஸார் மறுத்து விட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications