திஹார் சிறையை போராட்டக் களமாக மாற்றிய அன்னா ஆதரவாளர்கள்-சிறைக்கு வெளியே மாபெரும் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil

சிறைக்கு வெளியே நேற்று இரவு முதல் அன்னா ஆதரவாளர்கள் கூடத் தொடங்கினர். காந்தியின் சிறிய சிலை, ராட்டினம், மெழுகுவர்த்தி ஏந்தியபடி அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சிறை வாயிலுக்கு முன்பு கூடிய இந்தக்கூட்டம் போகப் போக பெரிதானது. இன்றுகாலை ஆயிரக்கணக்கானோர் அங்குகூடியுள்ளனர்.
அன்னாவை விடுதலை செய், மத்திய அரசே உனது பிடிவாதத்தை தளர்த்து என்பது போன்றகோஷங்களை அவர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும் பலரும் திஹார் சிறையை நோக்கி விரைந்து கொண்டிருப்பதால் அந்த இடத்தி்ல கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இப்போராட்டத்தில் கிரண் பேடி, பிரஷாந்த் பூஷன் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அன்னா விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியதாகக் கூறப்படுகின்றது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications