சென்னை மெரீனா கடற்கரையில் அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் பிரமாண்ட பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை: அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதம் வெற்றி பெற்றதைத் தொடர்நது டெல்லி, சென்னை உள்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டப் பேரணிகளை நடத்தினர்.
சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி நடந்தது. மெரீனா கடற்கரை காந்தி சிலையிலிருந்து இந்தப் பேரணி கிளம்பியது. உழைப்பாளர் சிலையில் போய் பேரணி முடிவடைந்தது.
தேசியக் கொடிகளுடனும், மகாத்மா காந்தி, அன்னா ஹஸாரே ஆகியோரது புகைப்படங்களுடனும் பெரும் திரளானோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
ஊழலுக்கு எதிராகவும், அன்னாவை வாழ்த்தியும் அவர்கள் கோஷமிட்டனர். ஊழல் ஒழிப்பு இயக்கும் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
டெல்லியில்
இதேபோல டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் பிரமாண்டமான பேரணியை அன்னா ஆதரவாளர்கள் நடத்தினர். அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
More From
-
பாபா வங்காவின் ரகசியக் குறிப்புகள்! ஜூன் 15 முதல் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் அந்த '5' ராசிகள்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications