லோக்பாலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, அற்புதத்தை எதிர்பார்க்க முடியாது: சந்தோஷ் ஹெக்டே

அன்னா ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஹெக்டே. ஜன் லோக்பால் வரைவு மசோதாவை உருவாக்கிய குழுவில் இவரும் ஒரு முக்கிய உறுப்பினர். இருப்பினும் அன்னா ஹஸாரேவின் போராட்ட முறையால் அதிருப்தி அடைந்து அதிலிருந்து ஒதுங்கியிருந்தவர் ஹெக்டே.
இந்த நிலையில் நாடாளுமன்ற தீர்மானம் குறித்து ஹெக்டே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்ற தீர்மானம் வரவேற்புக்குரியது. இதை நான் வணங்கி வரவேற்கிறேன். இது வலுவான லோக்பாலுக்கான அடித்தளமாகும். இருப்பினும் மிகப் பெரிய அற்புதம் எதையும் மக்கள் எதிர்பார்க்க வேண்டாம். ஒரு சட்டம் உருவாகி அமலுக்கு வர கால அவகாசம் பிடிக்கும். அவசரப்பட்டு எதையும் கொண்டு வந்து விட முடியாது.
மேலும் நாடாளுமன்றத்திற்கு தொடர்ந்து நெருக்குதல் தருவதும் சரியான செயலன்று. பிரச்சினையை நாடாளுமன்றம் புரிந்து கொண்டு விட்டது. இதன் முக்கியத்துவத்தை அது உணர்ந்து கொண்டு விட்டது. எனவே அது தனது செயல்பாடுகளை தொடர நாம் அனுமதிக்க வேண்டும். இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றிய பெருமை எம்.பிக்களுக்கு உரித்தாகும். இது சட்டமாகும்போது நிச்சயம் அவர்கள் மிகப் பெருமிதம் கொள்ள முடியும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications