தனி அறைகளுக்குள் முடக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன்: போலீசார் தீவிர கண்காணிப்பு
வேலூர்: தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தனை தனித் தனி அறையில் அடைத்துள்ளனர். 24 மணி நேரமும் அவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு வரும் 9-ம் தேதி் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த செய்தியைக் கேட்ட அந்த மூவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தூக்கு தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து வேலூர் சிறையில் உள்ள அவர்களை தனித் தனி அறையில் அடைத்துள்ளனர்.
அவர்களுக்கு அறையை விட்டு வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களின் அறைகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். வெளியில் இருந்து வரும் உணவு பண்டங்கள் கொடுக்கப்படமாட்டாது.
அவர்களுக்கு 3 வேளையும் சிறை உணவு தான் கொடுக்கப்படுகிறது. அந்த உணவும் தீவிர சோதனைக்குப் பிறகு தான் கொடுக்கப்படடுகிறது.
தூக்கு தண்டனை உறுதியான பிறகு அவர்கள் 3 பேரும் கலக்கத்துடன் காணப்படுவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications