வரத்து குறைவு: மிளகாய் வத்தல், நிலக்கடலை விலைகள் அதிகரிப்பு
விருதுநகர்: மிளகாய் வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ. 300 வரை அதிகரித்து ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்கப்படுகிறது.
தஞ்சை, திருக்கோவிலுர், ஒரத்தநாடு பகுதியில் இருந்து நிலக்கடலை வரவு எதிர்பார்த்த அளவு இல்லாததால் மூட்டை ரூ. 4 ஆயிரத்து 100-ல் இருந்து ரூ. 4 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் 15 கிலோ டின் ரூ.1,500-ல் இருந்து ரூ.1,520 ஆக உயர்ந்துள்ளது. மலேசியா க்ரூட் பாமாயில் டன் ஆயிரத்து 132 டாலரில் இருந்து ஆயிரத்து 145 டாலராக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவில் பாமாயில் ஏற்றுமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 15 கிலோ பாமாயில் டின் ரூ. 895-ல் இருந்து ரூ. 930 ஆக உயர்ந்துள்ளது. கடலை பருப்பு விலை உயர்வால் கடலைபுண்ணாக்கு 100 கிலோ ரூ.3,200-ல் இருந்து ரூ.3,250 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திரா குண்டூர் மார்க்கெட்டில் ஏசி வத்தல் இருப்பு 17 லட்சம் மூட்டையாக குறைந்துள்ளது. தேவைக்கேற்ப வரத்து இல்லாததால் விலை உயர்ந்து வருகிறது. மொத்த கடைகளில் ஏசி வத்தல் குவிண்டாலுக்கு ரூ.300 விலை உயர்ந்து ரூ.10 ஆயிரத்து 500-க்கும், சங்கரன்கோவில் பகுதியில் புது சம்பா வத்தல் ரூ. 9 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ வத்தல் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications