உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
கரூர்: 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகளை உடனே இடமாற்றம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம், மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் பல ஊழியர்கள் சொந்த ஊர்களிலேயே பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
இதனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிய அலுவலர்களையும், ஊழியர்களியும் வரும் 5ம் தேதிக்குள் இடமாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பேருராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலை பேரூராட்சி செயல் அலுவலரும், பஞ்சாயத்து தலைவர்கள் தேர்தலை பேரூராட்சி துணை செயல் அலுவலரும் நடத்துவர். தற்போது பணியில் உள்ள அலுவலர்கள் தற்போது பதவியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு உள்ளதால் இந்த அவசர இடமாற்ற உத்தரவை தேர்தல் ஆணையம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications