அரசு வக்கீல் வீட்டில் ஆபாசமாக திட்டி ரகளை செய்ததாக மதுரை துணை மேயர் மீது வழக்கு
மதுரை: அரசு வக்கீல் வீட்டில் சோடா பாட்டில்களை வீசி ரகளை செய்து வன்முறையில் ஈடுபட்டதாக மதுரை துணை மேயரும், மு.க.அழகிரியின் படைத்தளபதிகளில் ஒருவருமான பி.எம்.மன்னன் மீ்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனனர். திமுக இளைஞர் அணிச் செயலாளர் ஜெயராமன் மீதும் 'கேஸ்' போடப்பட்டுள்ளது.
மதுரை பி.பி.சாவடி, பகலவன் நகரில் வசித்து வருபவர் வக்கீல் தமிழ்ச் செல்வன். இவர் மதுரை மாவட்ட கோர்ட்டில் முதன்மை அரசு வக்கீலாக இருக்கிறார். அதிமுக வக்கீல்கள் அணிச் செயலாளராகவும் இருக்கிறார்.
இவரது வீட்டுக்கு 2 நாட்களுக்கு முன்பு இரவில் சிலர் வந்தனர். வீட்டிற்குள் சோடா பாட்டில்களை தூக்கி வீசி சத்தம் போட்டு திட்டி ரகளை செய்தனர். இதையடுத்து தமிழ்ச்செல்வனும், அவரது மனைவியும் வெளியே வந்தனர். அதைப் பார்த்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
இந்த சம்பவம் குறித்து தமிழ்ச்செல்வனின் மனைவி பவுனு போலீஸில் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்ற கரிமேடு போலீஸார் துணை மேயர் மன்னன், ஜெயராமன் ஆகியோர் மீது ஆபாசமாக பேசி திட்டுவது, சேதம் விளைவிப்பது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications