அரக்கோணம் ரயில் விபத்து எதிரொலி-7 ரயில்கள் ரத்து
சென்னை: அரக்கோணம் அருகே நடந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து காட்பாடி ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ், துரந்தோ, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு மார்க்கத்திலும் இவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல திருப்பத்தூர்-சென்னை சென்டிரல் இடையிலான ஏலகிரியும் ரத்து செய்யப்பட்டது. நேற்று இரவு சென்னையிலிருந்து செல்ல வேண்டிய பெங்களூர் மெயில், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டன.
மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. அவை முடிந்து ரயில் பாதை சீரானவுடன்தான் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2 ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு
இதற்கிடையே, 2 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கபப்பட்டுள்ளது.
அகமதாபாத் செல்லும் நவஜீவன் ரயில் மாலை 5.30 மணிக்கும், வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5.30 மணிக்கும் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications