உள்ளாட்சி தேர்தல் பேச்சுவார்த்தை: 'அம்மா' அழைப்புக்காக காத்திருக்கும் புதிய தமிழகம்
சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவின் அழைப்புக்காக காத்திருப்பதாக புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இது குறித்து அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது,
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் தான் கூட்டணி. இது குறித்து அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதிய தமிழகம் கட்சி சார்பில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. ராமசாமி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்.
அதிமுகவினர் கம்யூனிஸ்ட் கட்சியினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விரைவில் எங்களையும் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் அழைப்புக்காகத் தான் காத்துக்கொண்டிருக்கிறோம். பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் பிறந்தநாளை அரசு விழாவாக்க வலியுறுத்தி வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருக்கிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications