தென் மாவட்ட வழக்குககளை மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலேயே விசாரிக்க இடைக்கால உத்தரவு
மதுரை: தென் மாவட்டத்தில் பதிவாகும் மேல் முறையீடு உள்ளிட்ட வழக்குகளை தற்காலிகமாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலேயே விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் அமைந்துள்ள உயர்நீதிமன்றக் கிளை பெரும் போராட்டத்திற்கு இடையே அமலுக்கு வந்தது. இந்த கிளையின் செயல்பாடுகளைத் தடுக்க சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் கடுமையாக முயன்றனர். இருப்பினும் மதுரை வக்கீல்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களின் விளைவாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை அமலுக்கு வந்தது, செயல்பாடும் தொடங்கியது.
இருப்பினும் ரிட் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை மதுரையில் விசாரிக்காமல் சென்னையிலேயே விசாரித்து வருவதாக நீண்ட நாட்களாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை வக்கீல்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மதுரை, திருச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வகையான வழக்குகளையும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்தான் விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதை நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் தென் மாவட்டங்களில் பதிவாகும் அனைத்து வகையான வழக்குகளையும் தற்காலிகமாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலேயே விசாரிக்க வேண்டும் என பெஞ்ச் உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கவும் நீதிபதிகள் பரிந்துரைத்து உத்தரவிட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications