கேபில், காரில், பார்க்கில், பாத்ரூமில்... 'செக்ஸ்'-நியூயார்க் சர்வேயில் வினோத தகவல்கள்!

சர்வேயில் மொத்தம் 500 பேர் கலந்து கொண்டு தாங்கள் எங்கெல்லாம் செக்ஸ் உறவை வைத்துக் கொள்வோம் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 46 சதவீதம் டாக்சியின் பின்பக்க டிக்கியில் உறவு வைத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளனர்.
31 சதவீதம் பேர் காரில் வைத்துக் கொள்வதாகவும், 18 சதவீதம் பேர் பார்க்கில் என்றும், 9 சதவீதம் பேர் பொதுக் கழிப்பறைகள் மற்றும் பாத்ரூம்களில் என்றும் பதிலளித்துள்ளனர்.
ப்ரூக்ளினைச் சேர்ந்த 29 வயதுப் பெண் ஒருவர் கூறுகையில், நானும், எனது துணையும் எப்போதுமே பொது கழிப்பறை மற்றும் பாத்ரூமில்தான் உறவு கொள்வோம். ஒருமுறை ரெஸ்டாரென்ட் ஒன்றுக்குச் சென்றோம். நேராக பாத்ரூமுக்குப் போனோம், அங்கு செக்ஸ் வைத்துக் கொண்டோம். பின்னர் கிளம்பிப் போய் விட்டோம். ஒரு கூல் டிரிங்ஸ் கூட சாப்பிடவில்லை என்றாராம்.
சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 43 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 55 சதவீதம் பேர் குரூப் செக்ஸில் தவறில்லையே என்று தெரிவித்துள்ளனர்.
மன்ஹாட்டனைச் சேர்ந்த 52 வயது நபர் கூறிய தகவல் 'கிரேஸி'யாக இருந்தது. நானும், எனது கேர்ள் பிரண்ட்டும் டின்னருக்கு ஒரு ரெஸ்டாரென்ட்டுக்குப் போயிருந்தோம். அங்கு சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினோம். பின்னர் இருவரும் செக்ஸ் வைத்துக் கொண்டோம். அதை முடித்து விட்டு நான் மீண்டும் ரெஸ்டாரென்ட் வந்தேன். அங்கு நாங்கள் சாப்பிட்ட டேபிளின் பொறுப்பாளராக இருந்த சர்வர் பெண்ணை அப்போதே நான் கண் வைத்து விட்டேன். அவரிடம் போய் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டன், அவரும் ஓ.கே. சொன்னார். பின்னர் அதே இரவில் அவருடனும் உறவு கொண்டேன் என்று கூறியுள்ளார்.
சர்வேயில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 69 சதவீதம் பேர் முரட்டுத்தனமான காதலில் தாங்கள் ஈடுபடுவதாக கூறுகின்றனர். அதாவது உண்மையான அன்பு, நேசம், காதல் என்றில்லாமல், உறவுக்காக மட்டுமே தாங்கள் பெண்கள் அல்லது ஆண்களை நாடுவதாக அவர்கள் கூறியுள்ளனர். 15 சதவீதம் பேர் தீவிர காதலில் தாங்கள் இன்னும் ஈடுபடவில்லை என்றும், ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது முயற்சிப்போம் என்றும் கூறியுள்ளனர்.
சரி இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் மற்றும் அவரது தங்கை பிப்பா மிடில்டன் ஆகியோரில் யார் மிகவும் கவர்ச்சிகரமானவர்கள் என்று கேட்டபோது, 55 சதவீதம் பேர் பிப்பா மிடில்டனையும், 45 சதவீதம் பேர் கேட் மிடில்டனையும் கூறியுள்ளனர்.
செக்ஸ் உறவு என்பது மோசடியாக உள்ளதா என்ற கேள்விக்கு 69 சதவீதம் பேர் ஆம் என்றும் 30 சதவீதம் பேர் அப்படியெல்லாம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இவர்களையெல்லாம் இந்தியாவில் ஒரு மாதம் தங்க வைத்தால் செக்ஸ் குறித்த இவர்களது பார்வையில் நிறைய 'மாற்றங்களை' உணர்வார்கள் என்று நம்பலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications