ஆப்கன் வீரர்களுக்கு பயிற்சி அளித்த இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: ஆப்கான் நாட்டு பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி அளித்து உதவிய இந்தியாவை, அமெரிக்கா பாராட்டி உள்ளது.
ஆப்கானிஸ்தானில், தீவிரவாதிகளுக்கு எதிராக போர் கடுமையாக நடந்தது. அப்போது ஆப்கான் பாதுகாப்பு வீரர்களுக்கு, இந்தியா பயிற்சி அளித்தது. இதன்மூலம் அங்கு நிலவி வந்த நிலைமையை அந்நாட்டு அரசு மேம்படுத்தி கொண்டதாக, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹமீது கர்சாய் இந்த வாரம் டெல்லிக்கு வந்த போது, ஆப்கான் தேசிய பாதுகாப்பு படைக்கு, இந்தியா பயிற்சி அளிப்பதாக முடிவு செய்து 2 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது வரவேற்கத்தக்கது, என பென்டகன் செய்தித் தொடர்பாளர் கேப்டன் ஜான் கிர்பி தெரிவித்தார்.
More From
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications