ஓட்டுப் போட்டால்தான் இலவசம் என்று அதிமுகவினர் கூறுகிறார்கள்- பிரேமலதா
Subscribe to Oneindia Tamil
பவானி: அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டால்தான் தமிழக அரசின் இலவசப் பொருட்கள் கிடைக்கும் என்று அக்கட்சியினர் பிரசாரம் செய்து வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட்டால்தான் மக்களுக்கு இலவசங்களை கொடுப்போம் என்று அ.தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். இலவசங்கள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் கொடுப்பது ஆகும். இவை அனைத்தும் உங்களது பணம் ஆகும். இதனால் யார் பொறுப்புக்கு வந்தாலும் இலவசங்களை நிறுத்த முடியாது. கொடுக்காமல் இருக்க முடியாது.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயிகள், தொழிலாளர்களுக்கு போதுமான ஊதியம் கிடைப்பதில்லை. போதிய தொழில்கள் இல்லை. எனவே தமிழகம் வளர்ச்சி பெறவில்லை என்றார் அவர்.
More From
-
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Aadhav Arjuna: "இந்தி தெரியாது போடா" துரந்தர்னு விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரேமலதா தடாலடி பதில்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications