ஒரு வார கால மெளன விரதத்தைத் தொடங்கினார் அன்னா ஹஸாரே

இதுகுறித்து அன்னாவின் உதவியாளர் தத்தா அவாரி கூறுகையில், இன்று காலை அன்னா தனது மெளன விரதத்தை, பத்மாவதி கோவில் அருகே உள்ள பெரிய ஆலமரத்தின் கீழ் தொடங்கினார். தனது மெளன விரதத்தின்போது அன்னா, குடிலில் தங்கியிருப்பார்.
12 நாள் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி முடித்து விட்டு ஊர் திரும்பிய பின்னர் பலரும் அன்னாவை சந்தித்துப் பேசினர். இதனால் அவரது உடலில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் அவர் மெளன விரதம் இருக்க முடிவு செய்துள்ளார் என்றார்.
அன்னா குழுவைச் சேர்ந்த பிரஷாந்த் பூஷன், காஷ்மீர் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீராம் சேனே அமைப்பைச் சேர்ந்தவர்கள் பூஷனை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கடுமையாக தாக்கினர்.
மேலும் அன்னா குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால் மீதும் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக அன்னாவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, பிரஷாந்த் பூஷன் கருத்து தனது குழுவின் கருத்து ஆகாது என்று விளக்கமளித்தார் அன்னா. இந்த நிலையில் அவர் திடீரென மெளன விரதத்தில் குதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications