தேர்தல் குளறுபடிகள்: தலைமை நீதிபதியிடம் புகார் தரப்பட்டுள்ளது- ஸ்டாலின்
சென்னை: தேர்தல் குளறுபடி குறித்து தலைமை நீதிபதியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியுள்ளதாக அதிமுகவினர் மீது தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மற்ற கட்சிக்காரர்கள் கொதிப்படைந்துள்ளனர். வாக்குப்பதிவில் பல குளறுபடிகள் நடப்பதாக திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
வாக்குப் பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. ஆளுங்கட்சியினரால் சில வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை. எந்த வாக்குச்சாவடியிலும் வெப் காமும் பொருத்தப்படவில்லை. தேர்தல் குளறுபடி குறித்து தலைமை நீதிபதியிடம் புகார் தரப்பட்டுள்ளது என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications