காரைக்கால் கல்லூரியில் குரங்குத் தொல்லை- கூண்டு வைத்துப் பிடிக்க 2 நாள் லீவு

நிரவியைச் சேர்ந்த மகபுன்னிசா என்ற மாணவி சமீபத்தில் இக்கல்லூரியில் குரங்கு ஒன்று துரத்தியதால் பயந்து ஓடியதில், 2வது மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கல்லூரி வளாகத்திற்குள் சுதந்திரமாக சுற்றித் திரியும் குரங்குத் தொல்லையால் ஒரு இளம் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காரைக்காலில் பெரும் அதிருப்தியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. மாணவிகளின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்தை அணுகி உடனடியாக கல்லூரி வளாகத்திற்குள் உள்ள குரங்குகளைப் பிடிக்க கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தற்போது குரங்குகளைப் பிடிக்க கல்லூரி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதற்காக வனத்துறையினரின் உதவி கோரப்பட்டுள்ளது. அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் 5 இடங்களில் கூண்டுகளை வைத்துள்ளனர். குரங்குகளைப் பிடிக்கும் பணியின்போது மாணவிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்குள் அனைத்துக் குரங்குகளையும் பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications