கரூர் அருகே அதிமுக பிரமுகருக்கு போலீஸ் வலை வீச்சு
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் கணேசனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் லாலாபேட்டையைச் சேர்ந்த ஒன்றியக் குழுத் தலைவராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த கணேசன். தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலை அடுத்து அதிமுக ஒன்றியச் செயலாளரான முத்துசாமி, ஒன்றிய குழுத் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கணேசன் மினிட்ஸ் புத்தகத்தைக் கிழித்தெறிந்து ஒன்றியக் குழு அலுவலகத்தையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதன்பேரில் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து வலைவீசி தேடி வருகின்றனர்.
அதிமுக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications