ஓட்டுக்கு லஞ்சம்... அத்வானி, அருண் ஜெட்லிக்கும் பங்கு! - காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: ஓட்டுக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் எல் கே அத்வானி, அருண் ஜேட்லி போன்றவர்களுக்கும் பங்குள்ளதாக காங்கிரஸ் செயலர் சஞ்சய் நிருபம் கூறினார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி செயலாளர் சஞ்சய் நிருபம் இதுகுறித்து கூறுகையில், "பாராளுமன்றத்தில் வாக்களிக்க பணம் வழங்கிய மோசடியில் பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, அருண் ஜெட்லி ஆகியோருக்கு பங்குள்ளது. விரைவில் அவர்களது பெயர்கள் நிச்சயம் வெளியில் வரும்.
இவ்வழக்கு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. இவ்வழக்கில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அப்போது அதை பாரதீய ஜனதா ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்றார்.
More From
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications