மேலும் 6 லட்சம் ஏர்டெல் பங்குகளை வாங்கியது பார்தி!
Subscribe to Oneindia Tamil

பார்தி ஏர்டெல்லின் பெரும்பான்மை பங்குதாரர் பார்தி டெலிகாம்தான். ஏற்கெனவே 45.58 சத பங்குகளை இந்த நிறுவனத்தில் வைத்துள்ள பார்தி டெலிகாம், மேலும் 98000 பங்குகளை ரூ 3.71 கோடிக்கு பிஎஸ்ஈ மூலம் வாங்கியது. இதன் மூலம் அதன் பங்கு அளவு 45.59 சதவீதமாக உயர்ந்துள்ளது.
என்எஸ்ஈயில் நடந்த மற்றொரு பங்கு பரிவர்த்தனையில், 502000 ஏர்டெல் பங்குகளை ரூ 19 கோடிக்கு வாங்கியுள்ளது பார்தி. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தில் பார்தியின் பங்கு மதிப்பு 45.60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் வெளிச்சந்தையில் 14.93 லட்சம் ஏர்டெல் பங்குகளை ரூ 54.51 கோடிக்கு பார்தி வாங்கியது நினைவிருக்கலாம்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications