ஜாமீனில் விடுதலையான கனிமொழி அழகிரி வீட்டில் முகாம்
Subscribe to Oneindia Tamil

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து கனிமொழி நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து நேராக மு.க.அழகிரியின் வீட்டுக்கு அவர் புறப்பட்டுச் சென்றார். அங்கு தங்கியிருந்தபடி அவர் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவுள்ளார்.
டிசம்பர் 3ம் தேதி சென்னை வரும் கனிமொழிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்க அழகிரி ஏற்பாடு செய்து வருகிறார். இதற்காக மதுரையிலிருந்தும் தென் மாவட்டங்களிலிருந்தும் பெருமளவில் தனது ஆதரவாளர்களை சென்னைக்கு புறப்ட்டு வர அவர் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.
டிசம்பர் 6ம் தேதி மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்லும் கனிமொழி சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்காக தொடர்ந்து ஆஜராகவுள்ளார்.
More From
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications