சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் தீ- நோயாளிகள் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் குழந்தைகள் மருத்துவமனையில் ஏசி இயந்திரத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் அரசினர் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. ஏகப்பட்ட அடிப்படை வசதிக் குறைவுகளுடன் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த நிலையில், இங்குள்ள ஒரு வார்டில் இருந்த ஏசி இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. தீ பரவியதைப் பார்த்த நோயாளிகள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடினர்.
சுதாரித்த மருத்துவமனை ஊழியர்கள் அவர்களே தீயணைப்புக் கருவிகளை வைத்து தீயை அணைத்தனர். இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
More From
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications