ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டும்- நெல்லை கமிஷனர் அறிவுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மாநகர காவல்துறை ஆணையர் கருணாசாகர் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய காவல்துறை ஆணையராக கருணா சாகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, ரவுடி ஒழிப்பு மற்றும் கந்துவட்டி ஒழிப்பில் முழு கவனம் செலுத்த உள்ளேன். நெல்லையில் டூவீலரில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணியவேண்டும். உயிர் பாதுகாப்பிற்காகத்தான் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுகிறது.
டிசம்பர் 7ம் தேதி வரை அவகாசம் தரப்படும். அதன் பின்னர் ஹெல்மட் அணியாமல் டூவீலரில் சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.
More From
-
குடும்பக் கௌரவம் என்ற போலி பிம்பம்.. நெல்லையில் 23 வயது பெண்ணுக்கு தம்பியால் நடந்த முட்டாள்தனம் -
நாகர்கோவிலில் ஹெல்மெட் போடாமல் போனால்.. வீடு தேடி வரப்போகும் அபராதம்.. வந்தது ஏஐ கேமரா -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications