மதுரையில் டிவி நிருபருக்கு அரிவாள் வெட்டு: 2 ரவுடிகளுக்கு வலைவீச்சு
மதுரை: மதுரையில் பாலிமர் டிவி நிருபரை ரவுடிகள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
மதுரையில் பாலிமர் டிவி சேனல் நிருபராக பணியாற்றி வருபவர் குமரேசன். இவர் மதுரை விசுவாசபுரி 3வது தெருவில் பிரவுசிங் சென்டர் நடத்தி வந்தார். இந்த நிலையில் அங்கு வந்த ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி லூர்து சுரேஷும், இன்னொருவரும் மாமூல் கேட்டனர். ஆனால் அவர்களுக்கு மாமூல் தர நிருபர் குமரேசன் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த 2 ரவுடிகளும், நிருபர் குமரேசனை அரிவாளால் வெட்டினர். பின்பு பிரவுசிங் சென்டரை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த குமரேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து குமரேசன் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நிருபரை அரிவாளால் வெட்டிய ரவுடிகள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications