சேட்டை செய்த மகனை வாஷிங் மெஷினில் போட்டு கொன்ற தந்தை
பாரிஸ்: நர்சரி பள்ளியில் சேட்டை செய்ததற்காக 3 வயது மகனை வாஷிங் மெஷினில் போட்டு கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து 25 மைல் தொலைவில் உள்ள மியாக்ஸ் என்ற நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டோப் ஷேம்பெனாய்ஸ்(33). அவரது மனைவி சார்லின் (25). அவர்களுக்கு 3 வயதில் பாஸ்டீன் என்ற மகன் இருந்தான்.
துருதுருவென வரும் பாஸ்டீன் நர்சரி பள்ளிக்கு சென்று வந்தான். நர்சரி பள்ளியில் சேட்டை செய்ததற்காக பாஸ்டீனை அவனது தந்தை வாஷிங் மெஷினில் போட்டு, சுவிட்சை ஆன் செய்துவிட்டார். குழந்தை வாஷிங் மெஷினில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தது.
இதையடுத்து போலீசார் பாஸ்டீனின் பெற்றோரை கைது செய்தனர். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
நான் போய் பார்த்த போது பாஸ்டீன் இறந்து பொம்மை மாதிரி இருந்தான் என்று பக்கத்து வீட்டு பெண் ஆலிஸ் தெரிவித்தார்.
ஷேம்பெனாய்ஸுக்கு பாஸ்டீன் எப்பொழுதும் தேவையில்லாத பிள்ளையாகவே இருந்தான். அவன் பிறந்தபோது கூட ஷேம்பெனாய்ஸ் தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றுவிட்டார். பாஸ்டீனை ஏற்கனவே பல முறை வாஷிங் மெஷினில் போட்டு மூடி வைத்துள்ளார் என்று ஷேம்பெனாய்ஸின் தாய் தெரிவித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications