154.5 மில்லியன் டாலர் ஜீவனாம்சம் அளித்து விவகாரத்து பெறும் சீன தொழிலதிபர்
ஹாங்காங்: ஹாங்காங் தொழிலதிபர் சமாதூர் லீ கின்கான் 8 ஆண்டுகள் வாழ்ந்த மனைவி புளோரன்ஸ் சாங்கை விவாகரத்து செய்ய 154.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று ஹாங்காங் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீன நாட்டின் ஹாங்காங் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சமாதூர் லீ கின்கான். இவர் கடந்த 2000 ஆண்டில் புளோரன்ஸ் சாங் சூவைவிங் என்பவரை மணந்து கொண்டார். 8 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த இந்த ஜோடி 2008ம் ஆண்டு, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் விவகாரத்து பெற்று கொள்ள 2 பேரும் ஹாங்காங் நகர நீதிமன்றத்தில் விவாகரத்து மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி ஜான் சாண்டர்ஸ் விசாரித்தார். வழக்கு தீர்ப்பில் தொழிலதிபர் சமாதூர் லீ கின் கான் தனது மனைவி புளோரன்சுக்கு 154.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஜீவனாம்சம் தொகையில் 26 அமெரிக்க டாலர்களை உடனடியாகவும், மீத தொகையை இன்னும் 90 நாட்களிலும் சமாதூர் லீ செலுத்த வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications