தேர்தல் சின்னமான யானையை போர்வையைப் போட்டு மூடுமா தேர்தல் ஆணையம்?-சிபிஐ கேள்வி!
டெல்லி: தேர்தல் சின்னம் என்பதற்காக நாட்டில் உள்ள யானைகளையெல்லாம் மறைக்க முயலுமா தேர்தல் ஆணையம் என்று கேட்டுள்ளார் சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா.
பகுஜன் சமாஜ்கட்சியின் சின்னத்துடன் உ.பி. முதல்வர் மாயாவதியின் சிலைகள் இருப்பதால் அவற்றை துணியைப் போட்டு மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்குப் பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், இது சற்றும் பொருத்தமற்ற, அர்த்தமற்ற, நடைமுறைக்கு சற்றும் சாத்தியப்படாத நடவடிக்கை. இது பல்வேறு சிக்கல்களையே ஏற்படுத்தும்.
இதை அமல்படுத்துவது என்பது சாத்தியமே இல்லாதது. இப்படிப்பட்ட முடிவை எடுக்கும் முன்பு, குறிப்பாக தேர்தல் சின்னங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் முன்பு ஒன்றுக்கு நான்கு முறை சிந்திக்க வேண்டும்.
நாட்டில் ஏராளமான யானைகள் நடமாடுகின்றன. அவற்றையெல்லாம் எப்படி மறைக்க முடியும்.? கைப் பம்புகள் ஏராளமாக இருக்கின்றன.அவற்றை துணியைப் போட்டு மூடுமா தேர்தல் ஆணையம்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications