பயணிகள் ரயில் மீது ரயில் எஞ்சின் மோதல்: உயிர்சேதம் தவிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது, மற்றொரு ரயிலின் எஞ்சின் மோதிய விபத்தில், ரயில் பெட்டிகள் தடம் புரண்டு சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
திங்கட்கிழமை காலை 5 மணிக்கு, மயிலாடுதுறை செல்லவேண்டிய பயணிகள் ரயில், விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது டீசல் நிரப்பிவிட்டு வேகமாக வந்த மற்றொரு ரயிலின் எஞ்சின், மயிலாடுதுறை ரயிலின் பின்பகுதியில், பலத்த சத்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில், மயிலாடுதுறை பயணிகள் ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. விபத்து குறித்து, எஞ்சின் டிரைவர் எத்திராஜிடம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை 3 மணியளவில் விபத்து நேர்ந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications