பொங்கல் சீர் : பாவூர்சத்திரத்தில் காய்கறிகள் விற்பனை தீவிரம்
பாவூர்சத்திரம் : பொங்கலை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் காய்கறிகள் விற்பனை தீவிரமடைந்துள்ளது. பொதுமக்கள் ஆர்வத்துடன் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு பெற்றோர்கள், சகோதரர்கள் பொங்கல் சீர்வரிசை கொடுத்து வருகிறார்கள். இதற்காக காய்கறிகள், கிழங்குகள், மற்றும் பாத்திர கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
பொங்கல் பண்டிகையின் போது காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அவை அதிக விலைக்கு விற்கப்படும். கடந்த ஆண்டு கிழங்கு வகைகளின் விலை அதிகமாக இருந்தது. ஒரு கிலோ சிறுகிழங்கு ரூ.40க்கும் அதிமாக விற்கப்பட்டது. மற்ற கிழங்கு வகைகளும் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு பாவூர்சத்திரம் சந்தையில் சீரான விலை உள்ளது. ஒரு கிலோ கத்தரி ரூ.16, தக்காளி ரூ.11, வெண்டை ரூ.15, சிறுகிழங்கு ரூ.32, உருளை ரூ.15, சேம்பு ரூ.19, பால்சேம்பு ரூ.43, சேனை ரூ.19, கருணை ரூ.17, வள்ளி கிழங்கு ரூ.34, பீட்ரூட் ரூ.23, பல்லாரி ரூ.11, வெங்காயம் ரூ.15, வாழைக்காய் ரூ.14, மல்லி இலை ரூ.4, சீனி அவரைக்காய் ரூ.21, மிளகாய் ரூ.22, பாகற்காய் ரூ.20, புடலை ரூ.18, பூசணி, தடிங்காய் ரூ.7, மஞ்சள் குலை 1 மூடு ரூ.10 என விற்கப்பனை செய்யப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications