ஒற்றுமை வேண்டும், அது இல்லாததால்தான் தேர்தலில் தோற்றோம்-கருணாநிதி வருத்தம்
Subscribe to Oneindia Tamil

சென்னையில் இன்று நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடந்துள்ளது. அப்போது குறுக்கிட்டு கருணாநிதி பேசியுள்ளார். கருணாநிதி கூறுகையில், முதலில் நம்மிடம் ஒற்றுமை இருக்க வேண்டும். அந்த ஒற்றுமை இல்லாததால்தான் தேர்தலில் நாம் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
திமுகவுக்குத் தோல்வி புதிதல்ல. கட்சி மீது நம்பிக்கை வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். திமுகவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் திமுகவுக்கு வலிமை கூடும் என்றார் கருணாநிதி.
More From
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications