தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சா.வின் 158வது பிறந்த நாள் விழா: ஆளுங்கட்சி உற்சாகம்

தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் 158வது பிறந்த நாள் வரும் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள உ.வே.சா.வின் திருவுருவச் சிலைக்குக் காலை 9 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், தமிழறிஞர்களும், அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொள்கின்றனர்.
பல அரிய தமிழ்ச் சுவடிகளைத் திரட்டி, அவற்றை தொகுத்து தமிழ் உலகிற்குத் தந்தவர் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர். பத்துப்பாட்டு, எட்டுத் தொகை போன்ற பல சங்க நூல்களை ஓலைச் சுவடிகளில் இருந்து அச்சு வடிவில் கொண்டு வந்த அரும்பணியில் அவர் ஈடுபட்டார். அவரது உழைப்பால் பல அரிய தமிழ்ச் சுவடிகள் கரையானிடம் இருந்து தப்பின.
திமுக ஆட்சியில் மட்டுமே தமிழ் அறிஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து விழா எடுக்கப்படும் என்ற நிலை மாற்றி அதிமுக ஆட்சியிலும் தமிழ் வளர பாடுபட்டவர்களை சிறப்பு செய்வோம் என்று தமிழக அரசு முயற்சி எடுத்து வருகின்றது.
-
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications