'மார்க்கெட்' சுப்பிரமணியன் பேச்சைக் கேட்டு சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டரை மாற்றிய அரசு!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அதிமுக இணைச் செயலாளர் மார்க்கெட் சுப்பிரமணியம் என்பவர் கொடுத்த புகாரையடுத்து உடனடியாக அத்தொகுதிக்கு நியமிக்கப்பட்டிருந்த உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
நெல்லை நகர உளவுத் துறை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சங்கரன்கோவில் தொகுதியையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் அவர் அரசியல் கட்சியினர் சிலருக்கு உளவுத் துறையின் ரகசியத் தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களை வழங்கியதாக சங்கரன்கோவில் தொகுதி அதிமுக இணைச் செயலாளர் மார்க்கெட் சுப்பிரமணியன் டி.ஜி.பி. மற்றும் கட்சி மேலிடத்திற்கு பேக்ஸ் மூலம் நேற்று புகார் அனுப்பினார்.
இந்நிலையில் சங்கரன்கோவில் தொகுதி இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருந்து கிருஷ்ணசாமி இன்று விடுவிக்க்ப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நெல்லை மாவட்ட உளவுத் துறை இன்ஸ்பெக்டர் சிவசுப்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 18ம் தேதி சங்கரன்கோவிலில் இடைத்தேர்தல் நடப்பதையொட்டி அமைச்சர்கள் அனைவரும் அத்தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications