செல்போனில் விமான டிக்கெட்:ஏர் இந்தியா அறிமுகம்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
செல்போனில் பயன்படுத்தக்கூடிய என்ஜிபே என்ற மென்பொருள் மூலம் விமான டிக்கெட்டை செல்போனிலேயே பதிவு செய்யலாம். மென்பொருளை பதிவு செய்ய 'ngpay' என்று குறிப்பிட்டு 56767 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி, பின் www.ngpay.com என்ற இணையதளத்தில், அந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டிக்கெட் பதிவு செய்ததற்கான அறிவிப்பு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும். பயண நகல் ரசீது (ஐடிஆர்) மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். பயண ரசீது கிடைக்காதவர்கள் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தியையும், அடையாள அட்டையையும் காண்பித்து விமானநிலையத்திலேயே டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications