பெரம்பலூர் எம்.பி. இளவரசனை கண்டித்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
பெரம்பலூர்: அ.தி.மு.க., எம்.பி. இளவரசனை கண்டித்து, பெரம்பலூரில் போஸ்டர் ஒட்டப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளவரசன். இவர் அ.தி.மு.க.வின் மாநிலங் களவை உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், எம்.பி. இளவரசனுக்கு கண்டனம் தெரிவித்து பெரம்பலூர், துறைமங்கலம், பாலக்கரை, பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்ட், பாடாலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
பாடாலூர் ஊராட்சிக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் வகையில், அரசு புறம்போக்கு நிலத்தில் கருங்கற்களை திருடி வரும் கும்பலுக்கு, துணை போகும் மேலவை, எம்.பி. இளவரசனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவண், அம்மாவின் உண்மை விசுவாசிகள். பாடாலூர் அ.தி.மு.க., மற்றும் கிராம பொதுமக்கள் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது..
அ.தி.மு.க.எம்.பி., குறித்து, அக் கட்சியைச் சேர்ந்தவர்களே கண்டன போஸ்டர் ஒட்டிய சம்பவம், பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்ட்ர் ஓட்டியவர்கள் மீது இளவரசன் விரைவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளாதாகவும் கூறப்படுகின்றது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications