லாகூரில் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவஞ்சலி:பாக் அரசும் கெளரவிக்க கோரிக்கை
லாகூர்: இந்தியாவின் தீரமிக்க இளைஞர்களின் முகவரியாக திகழும் மாவீரன் பகத்சிங்கை பாகிஸ்தான் அரசாங்கமும் கெளரவிக்க வேண்டும் என்று உலக பஞ்சாப் காங்கிரஸ் என்ற பாகிஸ்தான் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு ஆகிய மூன்று இளைஞர்களும் லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று! 1931-ம் ஆண்டு மார்ச் 23-ல் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்!
பாகிஸ்தான் நாட்டு லாகூரில் பகத்சிங் உள்ளிட்ட மூவரும் தூக்கிலிடப்பட்ட சிறைச்சாலை இப்போது சத்மான் செளக் என்றழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் உலக பஞ்சாப் காங்கிரஸ் அமைப்பினர் சார்பில் நேற்று மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
"இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தகாலத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் பாகிஸ்தான் அரசும் கெளரவிக்க வேண்டும். இதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக சத்மான் செளக்கிற்கு "பகத்சிங்" பெயரை சூட்ட வேண்டும் என்று உலக பஞ்சாப் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் பக்தர் ஜமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications