விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு திடீர் கைது
திருநெல்வேலி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கியூ பிரிவு போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவினருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பில் நின்ற கியூ பிராஞ்ச் போலீசாருக்கு வன்னியரசை கைது செய்யுமாறு உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்தது. இதனால் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வன்னியரசை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர்.
ஆனால் வைகோ, சீமான் உள்ளிட்டோரை போலீஸ் கைது செய்யும் முன்பாகவே வன்னியரசு காரில் புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்து சென்ற கியூ பிராஞ்ச் போலீசார் விருதுநகர் அருகே மடக்கிக் கைது செய்தனர்.
திருநெல்வேலிக்கு இன்று காலை கொண்டுவரப்பட்டார். வன்னியரசு மீது இலங்கைக்கு ஆயுதம் கடத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சதீஷ்குமார் கைது
இதேபோல் நெல்லை போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக எழுச்சிப் பேரவை என்ற அமைப்பின் சதீஷ்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய அவர் மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications