இனியும் தாமதிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்- டாக்டர் ராமதாஸ்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சேதுக் கால்வாய் திட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே சில சக்திகள், ராமர் பாலம் என்ற கற்பனையான அமைப்பை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
தமிழகர்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டமான சேதுக் கால்வாய் திட்டத்தை முடக்கிப்போட வேண்டும் என்றும் கருதுவது தமிழக நலனுக்கு எதிரானதாகவே அமையும். இத்தகைய நிலைப்பாட்டை தமிழக முதல்-அமைச்சர் மாற்றிக் கொள்ள வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத நம்பிக்கைகள் தடையாக இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுப்படுத்தியுள்ளது.
எனவே, கற்பனை கதைகளுக்கு செவிமடுக்காமல், சேதுக் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்து, சேதுக் கால்வாய் திட்டத்திற்கு எதிரான வழக்கை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றார் அவர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications