இங்கிலாந்து விசாரணையிலிருந்து தப்பி ஓட இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் முடிவு!
Subscribe to Oneindia Tamil

ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவ மேஜராக இருந்தவர் பிரசன்ன சில்வா. இவர் மீது அப்பாவித் தமிழர்களைக் கொன்றதாக தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவர் மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உலகத் தமிழர் பேரவை இங்கிலாந்து அரசிடம் மனு கொடுத்துள்ளது.
பல அப்பாவித் தமிழர்களின் உயிரைப் பறித்த போர்க்குற்றவாளியான சில்வாவிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இதையடுத்து அவரைப் பிடித்து இங்கிலாந்து அரசு விசாரிக்கலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் பீதியடைந்துள்ள சில்வா இங்கிலாந்திலிருந்து தப்பி ஓடத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சீக்கிரமே அவர் மூட்டை முடிச்சுகளோடு இலங்கைக்கு ஓடுவார் என்று கூறப்படுகிறது.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications