சியாச்சின் அருகே பனிப்பாறை சரிவில் சிக்கி 130 பாகிஸ்தான் படையினர் உயிரிழப்பு?
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சியாச்சின் அருகே பனிப்பாறை சரிவில் 130 பாகிஸ்தான் படையினர் புதைந்துபோனதாக அந்நாட்டுப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சியாச்சின் மலைப் பகுதியில் ஆயிரக்கணக்கான இந்திய -பாகிஸ்தான் படையினர் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை திடீரென அப்பகுதியில் பனிப்பாறை சரிந்ததில் 130 படையினர் உயிரோடு பனிப்பாறை சரிவுகளில் புதைந்து போனதாகக் கூறப்படுகிறது. இவர்களின் நிலைமை என்ன என்பது பற்றி தெரியவில்லை.
புதைந்துபோன பாகிஸ்தான் படையினர் உயிரிழந்துவிட்டனரா? மீட்கப்பட்டனரா? என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
More From
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications